’வாரண்ட்’ இணையத் தொடர் விமர்சனம்
‘விலங்கு’ இணையத் தொடர் மூலம் திரையில் சொல்லப்படாத காவல்துறை உலகத்தின் ஒரு பகுதியை உண்மைக்கு நெருக்கமாகவும், இயல்புத்தன்மையோடும் சொல்லி கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இம்முறை கதையாசிரியர் மற்றும் கதையின் நாயகனாக அதே…